தங்கராசா ஜீவராஜ்--இவர் ஒரு மருத்துவர்.எல்லோரும் ஒரு வலைத்தளம் வைத்து இருப்போம்! ஆனால் இவர் வைத்திருப்பதோ ஏழு-7-வலை! இதில் ஜீவநதியைப்பார்த்தீர்களானால் ஏதோ இந்தியக்கோவிலுக்குள் நுழைந்தது போல் இருக்கும்!http://geevanathy.blogspot.com/
மேலே உள்ள தள்த்தில் நுழைந்தால் ஒரு மகாபாரதப்போர் நடந்து கொண்டு இருக்கு.பார்க்கக் கண் கோடி வேண்டும்http://kmoli.blogspot.com/ல் இவருடைய கவிதைகள் பாருங்கள்!
இந்த http://thanganila.blogspot.com/தளத்தில் எல்லாத்தையும்கலந்து கட்டியிருப்பார்.கட்டாயம் பார்க்கவேண்டும்!
தேவன் மாயம்
No comments:
Post a Comment