புகைப்படங்கள்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

ஆலய தரிசனம்

சிறுவர் பாடல்

கவிதை

ஞாபகச்சிதறல்

வரலாற்றுப் புதையல்

கதை

தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம்

ரங்கநாயகியின் காதலன்

தமிழ் கேட்க ஆசை

விருந்தினர் பதிவு

Monday, October 15, 2012

மல்லிகை , ஞானம் PDF இதழ்கள் - மேமன்கவி

மல்லிகை இதழ்
ஞானம்  இதழ்




அன்புடையீர்


மல்லிகை ஒக்டோபர்-2012 இதழ்-400 ஞானம் ஒக்டோபர்-2012 இதழ்-149 ஆகியன-நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.


தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வரும் இவ்விதழ்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும். அத்தோடு மேலும் வேறு பல ஈழத்து சிறுசஞ்சிகைகள் அனுப்பி வைக்கப்படும்.


நூலகம் எனும் ஈழத்து நூல்களைஆவணப்படுத்தலுக்கான செயற்த்திட்டத்தின் ஒரு பகுதியாக செயற்படும் இதழகம் தொடுப்பில் மேலும் ஈழத்து தமிழ் சிறுசஞ்சிகைகளைபார்வையிடலாம்.


மல்லிகை இதழை பற்றிய உங்கள் கருத்துக்களை மல்லிகைக்கான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதோடு,இம்மின்னஞ்சல் முகவரிக்கும் அதன் ஒரு பிரதியை(cc) அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன். அதை போல் ஞானம் சஞ்சிகைபற்றிய கருத்துக்களையும் அதே முறையில் அனுப்பி வைக்கு மாறு வேண்டுகிறோம்.

memonkavi.stlm@gmail.com

அன்பன்

மேமன்கவி




மல்லிகையின் மின்னஞ்சல் முகவரி
mallikaijeeva@yahoo.com

ஞானத்தின் மின்னஞ்சல் முகவரி
editor@gnanam.info


நூலகம்
http://www.noolaham.org/

இதழகம்
http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

FACEBOOK யில் ஈழத்திலிருந்து தமிழில் வெளிவரும் சிறுசஞ்சிகைகளுக்கான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிட

http://www.facebook.com/groups/SLTLM/

அதற்கான மின்னஞ்சல் முகவரி
SLTLM@groups.facebook.com

-மேமன்கவி-



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...