Ikman.lk இலவச விளம்பர இணையத்தளம். இலங்கை முழுவதும் அனைத்து முக்கிய நகரங்களின் ஆன்லைன் சந்தையாக இருக்கிறது. ஆங்கிலம் ,சிங்களம் , தமிழ் ஆகிய மொழிகளில் பயன்படுத்தக் கிடைக்கிறது.
Ikman.lk இணையத்தளம் பயன்படுத்த எளிதாக, மற்றும் விற்பனையாளர்கள் வாங்குபவர்கள் இருவருக்குமே வசதியானதாக இருக்கிறது.
இணையத்தள சுட்டி http://ikman.lk/
No comments:
Post a Comment