புகைப்படங்கள்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

ஆலய தரிசனம்

சிறுவர் பாடல்

கவிதை

ஞாபகச்சிதறல்

வரலாற்றுப் புதையல்

கதை

தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம்

ரங்கநாயகியின் காதலன்

தமிழ் கேட்க ஆசை

விருந்தினர் பதிவு

Friday, November 2, 2012

கல்லிலே கலைவண்ணம் கண்டோம் - சிற்பக்கலை வலைப்பதிவு

கல்லிலே கலைவண்ணம் கண்டோம்

“கல்லிலே கலைவண்ணம் கண்டோம் ” சிற்பங்களையும் அவற்றின் வரலாற்றுத் தொடர்புகளையும் தமிழ் , ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஆராயும் வலைப்பதிவு.




கல்லிலே கலைவண்ணம் கண்டோம் - வலைப்பதிவு ஆசிரியர் பக்கம்


நாங்கள் சிற்ப கலை வல்லுனர்கள் அல்ல,ஆனால் நல்ல ரசிகர்கள். எங்களை கவர்ந்த சிற்பங்களை உங்களுடன் எளிய முறையில் பகிர்கிறோம், அதனுடன் அவற்றை சரியான தோரணையில் காண எங்கள் சிறிய விளக்கம். நம் கலை கண்ணை திறக்க இது ஒரு பூத கண்ணாடி அல்ல, சிறு மூக்கு கண்ணாடி. சிலை பேசும் ஒலியை உங்களுக்கு எடுத்துரைக்கும் ஒலி பெருக்கி, நடக்க ஆரம்பிக்கும் குழந்தை நடை பயிலும் கை வண்டி, ஒருமுறை எங்கள் கண்ணோட்டத்தில் இந்த உயிர் ஓவியங்களை பாருங்கள்…. உள்ளம் நெகிழுங்கள்.


இந்த முயற்சிக்கு உங்கள் படங்களை தந்து சிறபிக்க images@poetryinstone.in


இது கலை ஆர்வத்தை தூண்டும் முயற்சி. அடுத்த முறை நீங்கள் இந்த இடங்களுக்கு செல்லும் பொது சில நிமிடங்கள் இந்த அறிய சிற்பங்களை ரசிக்க செலவிடுங்கள் . அங்கே எவரேனும் அறியாமையினால் சிற்பங்களை சிதைத்தாலோ, சுவரில் கிருக்கினாலோ, அவர்களிடம் விளக்கி அவர்களை தடுத்து நிறுத்துங்கள். நாம் அடுத்த தலைமுறைக்கு இந்த அறிய கலை பெட்டகங்களை பாதுகாத்து விட்டு செல்வோம்.


வலைப்பதிவு சுட்டி









இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. நிச்சயமாக
    சிறபக் கலை குறித்து அதிகம் அறிய
    ஆவல் கொண்ட என் போன்றோருக்கு
    தங்கள் பதிவுகள் நல்ல வழிகாட்டியாக
    இருக்கும் எனத் தெரிகிறது
    தொடர்வதில் மகிழ்சி கொள்கிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...